Young Readers
Beginners
Toddlers
Tweens
Teens
Adults
Visual Arts
Design / Pop Culture
Fiction / Non-Fiction
Handmade Books
Tamil Titles
STATIONERY
ART PRINTS
HOME
ABOUT US
Authors
Designers
Artists
Awards
Media Gallery
Launches & Exhibitions
BLOG
SHOP
Books
Stationery
BOOK BUILDING
Exhibitions & Displays
Upcoming Events
Press Coverage
Find Us
TERS
CONTACT
CART
SEARCH
Updating...
TAMIL TITLES
சர்வர் பாபு [Babu the Waiter]
சிரிஷ் ராவ்
பாபு ஒரு ஓட்டலில் சர்வரா இருக்கிறார். காலையிலிருந்து மாலை வரை அவர் என்ன செய்கிறார்? சர்வர் பாபுவின் அன்றாட வாழ்க்கையை சிரிஷ் ராவ் படம் பிடித்துள்ளார்.
Click here to look at the English version of this title
சிரிஷ் ராவ்
4-8 வயது குழந்தைகளுக்கு
இந்த வரிசையில் சிறார்களுக்கான படக்கதைகளை அறிமுகப்படுத்துகிறோம், இவற்றைப் பெரியவர்கள் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டலாம், எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்த குழந்தைகள் இவற்றைத் தாமே படிக்கலாம்.

Price: $
4.95
Sale Price: $ 3.95 / Rs 30.00
More Details
|
பூக்காரம்மா பொன்னி [Ponni the Flower seller]
சிரிஷ் ராவ்
பொன்னி பூ விற்பவர். காலையிலிருந்து மாலை வரை அவர் என்ன செய்கிறார்? பொன்னியின் அன்றாட வாழ்க்கை சிரிஷ் ராவால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

புலி வருது! புலி வருது! [Tiger on a Tree]
அனுஷ்கா ரவிஷங்கர், புலக் பிஸ்வாஸ்
தமிழில்: கிறிஸ்டி சுபத்ரா
“மரத்து மேல புலி!” ஊருக்குள்ள வந்துவிட்ட புலியை என்ன செய்வது? “புலியை வலை போட்டு பிடித்தால் என்ன?” என்று ஒருவர் யோசனை சொல்ல, ஊர் மக்கள் அவரது யோசனையை ஏற்று புலிக்காக வலை விரிக்கின்றனர். புலி பிடிப்பட்டதா? அல்லது தப்பி ஓடியதா?

7.95
Sale Price: $ 6.35 / Rs 125.00
More Details
|
ஊருக்குள்ள முதலை [Catch That Crocodile]
அனுஷ்கா ரவிஷங்கர், புலக் பிஸ்வாஸ்
தமிழில்: கிறிஸ்டி சுபத்ரா
வழக்கமான ஒரு காலை நேரம். எப்பவும் போல பழக்கூடையைச் சுமந்து வரும் பழக்கார பொன்னம்மாவைத் திடீரென்று ஒரு முதலை வழிமறிக்கிறது. “யாராவது முதலையைப் பிடிங்க” என்று அவர் கத்துகிறார். ஊரே கூடி முதலையைப் பிடிக்க முன்வருகிறது. முதலை ஊர்மக்களிடம் சிக்கியதா? அல்லது தப்பித்ததா?
Click here to look at the English version of this title
அனுஷ்கா ரவிஷங்கர், புலக் பிஸ்வாஸ்
தமிழில்: கிறிஸ்டி சுபத்ரா
4-8 வயது குழந்தைகளுக்கு
வழக்கமான ஒரு காலை நேரம். எப்பவும் போல பழக்கூடையைச் சுமந்து வரும் பழக்கார பொன்னம்மாவைத் திடீரென்று ஒரு முதலை வழிமறிக்கிறது. “யாராவது முதலையைப் பிடிங்க” என்று அவர் கத்துகிறார். ஊரே கூடி முதலையைப் பிடிக்க முன்வருகிறது. முதலை ஊர்மக்களிடம் சிக்கியதா? அல்லது தப்பித்ததா?
Click here to look at the English version of this title
Price: $
8.95
Sale Price: $ 7.15 / Rs 150.00
More Details
|
ஒண்ணு, ரெண்டு, மரத்துல ஏறு [One, Two, Tree!]
அனுஷ்கா ரவிஷங்கர், துர்காபாய்
தமிழில்: கிறிஸ்டி சுபத்ரா
காட்டில் ஒரு அதிசய மரம். எறும்பு முதல் யானைகள் வரை யாவரும் ஏறுவதற்கு ஏற்றார் போல அது வளர்ந்து கொண்டே போகிறது. மரத்துவாசிகளான பறவைகள் இளைப்பாற வரும்போது, மரத்தில் அவர்களுக்கு இடம் இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. மரத்தைப் பார்த்தால் தெரிந்து போகிறது!
Click here to look at the English version of this title
அனுஷ்கா ரவிஷங்கர், துர்காபாய்
தமிழில்: கிறிஸ்டி சுபத்ரா
4-6 வயது குழந்தைகளுக்கு

Pages:
1
2